இந்த 25 பைசா உங்க வீட்டுல இருக்கான்னு உடனே பாருங்க.. 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்

உங்களிடம் இந்த 25 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொள்ளலாம். எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2023, 07:24 AM IST
  • 25 பைசா இருந்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
  • எங்கே எப்படி விற்பனை செய்வது?
இந்த 25 பைசா உங்க வீட்டுல இருக்கான்னு உடனே பாருங்க.. 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் title=

25 பைசா நாணயத்தை ஆன்லைன் விற்று எப்படி பணம் சம்பாதிப்பது: நீங்கள் ஓவர் நைட்டில் பணக்காரர் ஆக விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் பலன் தரும். உண்மையில் இந்தச் செய்தியின் மூலம் நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த வழியைச் சொல்லப் போகிறோம், இதன் மூலம் நீங்கள் கூடிய விரைவில் பணக்காரர் ஆகலாம். உண்மையில், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களை நீங்கள் சம்பாதிக்க முடியும். 

அத்தகைய சூழ்நிலையில், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சேமித்து வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம். தற்போது சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக தேவை இருந்து வருகிறது.  இங்கு மக்கள் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் இப்போது நாம் பழைய 25 பைசாவைப் பற்றி காண உள்ளோம். இந்த நாணயம் உங்களிடம் இருந்தால் லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். உண்மையில் இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் பலன்கள்.. முன்மொழிவு அனுப்பப்பட்டது

25 பைசா இருந்தா போதும்:
நீங்கள் பழைய நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் 25 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.2 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நாணயம் சில்வர் கலரில் இருக்க வேண்டும்.

எங்கே எப்படி விற்பனை செய்வது?
இந்த நாணயத்தை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://dir.indiamart.com/impcat/old-coins.html

https://in.pinterest.com/080841052o/sell-old-coins/

http://www.indiancurrencies.com/

இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது நாணயத்தை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும்.

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வெப்சைட்டில் முதலில் உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து, விற்பனையாளராக உங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

* அதன் பின்னர் இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

* உங்களுடைய மொபைல் நம்பர் போன்ற விவரங்களை வழங்கினால், இந்த நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார். 

* வாங்குபவரைப் பொறுத்து விலை இருக்கும். அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையில் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, உங்களிடம் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஆன்லைன் வலைத்தளங்களில் ஏலத்தில் விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி எப்போது உயரும்? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News