பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
மொத்த பணியிடங்கள் – 36
- செவிலியர் (Nurse)
- அறிவியல் உதவியாளர் (நோயியல்) (Pathology)
அறிவியல் உதவியாளர் (அணு மருத்துவம் தொழில்நுட்பவியலாளர்) (Nuclear Medicine Technologist)
- அறிவியல் உதவியாளர் (மருத்துவ சமூக சேவகர்)(Medical Social Worker)
- துணை அதிகாரி (Sub Officer)
- அறிவியல் உதவியாளர்(சிவில்) (Civil)
மேலும் படிக்க | UIDAI-ல் பணிபுரிய வாய்ப்பு! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ. 35,400 முதல் ரூ. 44,900/- வரை
விண்ணப்பிக்க தகுதியான வயது:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: சில நிபந்தனைகளுடன் வயது தளர்வு சலுகை உண்டு.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம்: ரூ.150/-
குறிப்பு: இணையத்தில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- முதற்கட்டத் தேர்வு
- மேம்பட்ட தேர்வு
- திறன் தேர்வு
- உடல் மதிப்பீடு சோதனை
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-09-2022
எவ்வாறு விண்ணப்பிப்பது:
இணையத்தின் மூலம் (www.barc.gov.in ) என்ற அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் விண்ணபிக்கலாம்.
மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - 25,000 ரூபாய் சம்பளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ