சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது, இன்று நவம்பர் 16 ஆம் தேதி தனது 43 வது நாளில் நுழைந்துள்ளது.

Last Updated : Nov 16, 2020, 11:29 AM IST
    1. பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது,
    2. புதிய வாரத்தில் வழக்கம் போல் புதிய நாமினேஷன் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
    3. பிக் பாஸ், வீட்டின் போட்டியாளர்களை ஒரு சரியான காரணங்களுடன் நாமினேட் செய்யுமாறு கேட்கிறார்
சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

 

ALSO READ | பாலாஜியின் திருட்டை கண்டுபிடித்த பிக் பாக் 4 ஹவுஸ்மேட்ஸ்!!

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 (Bigg Boss Tamil) தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது, இன்று நவம்பர் 16 ஆம் தேதி தனது 43 வது நாளில் நுழைந்துள்ளது. தற்போது, பெரும் தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு, புதிய வாரத்தில் வழக்கம் போல் புதிய நாமினேஷன் செய்ய ஆரம்பித்து உள்ளனர். 

இன்றைய முதலாவது புரோமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்களை ஒரு சரியான காரணங்களுடன் நாமினேட் செய்யுமாறு கேட்கிறார், அவர்களில் பெரும்பாலோர் இந்த குறிப்பிட்ட காரணங்களுக்காக அனிதா, சுசித்ரா, பாலாஜி மற்றும் ஆரி ஆகியோரை நாமினேட் செய்கின்றனர். மேலும் அறிய விளம்பரத்தைப் பாருங்கள். 

 

ALSO READ | Bigg Boss Tamil 4: பாலாவுக்காக பொங்கி கேப்ரியலாவுடன் சந்தை போட்ட சிவானி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News