இந்தியாவில் கூகுள் ஹோம் அசிஸ்டென்ஸ் அறிமுகம்

இந்தியாவில் கூகுள் ஹோம் என்ற அசிஸ்டென்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 12, 2018, 03:39 PM IST
இந்தியாவில் கூகுள் ஹோம் அசிஸ்டென்ஸ் அறிமுகம் title=

இந்தியாவில் கூகுள் ஹோம் என்ற அசிஸ்டென்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூகுள் ஹோம் குரல் வழியாக தேடும் வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த கூகுள் ஹோம் ரிலையன்ஸ் டிஜிட்டல், பிளிப்கார்ட், டாடா குரோமா போன்ற முன்னணி விற்பனை நிலையங்களில் கிடைக்கும். 

4.5 லட்சம் திருமண கோரிக்கை பெற்றுள்ள Google Assistant!

தற்போது இதில் தேடும் வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளது. விரைவில் மற்ற இந்திய மொழிகளில் கொண்டுவர உள்ளது. இந்த கூகுள் ஹோம் மூலம் எழுத்துகளின் உதவியில்லாமல் குரல் வழியாகவும் தேடலாம். இந்த சேவையில் முதல் கட்டமாக 4.5 லட்சம் பேர் இணைவார்கள் என அந்நிறுவனம் எதிர்பார்கிறது.

இளைஞர்களே முந்துங்கள்... WhatsApp-ல் பணிபுரிய ஓர் வாய்ப்பு!

இந்த கூகுள் ஹோம் மற்றும் கூகுள் மினி கருவிகளின் விலை ரூ. 9,999, மற்றும் ரூ. 4,499 என கிடைக்கிறது. மேலும் இந்த சேவையை உலகம் முழுவதும் 119 மொழிகளில் 1 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் பிரபலமாகி வரும் Digital Prostitution!

Trending News