இன்றைய (25.06.2018) பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 25, 2018, 08:20 AM IST
இன்றைய (25.06.2018) பெட்ரோல், டீசல் விலை! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (25.06.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

நகரம் பெட்ரோல் டீசல்
டெல்லி 75.69 67.48
கொல்கத்தா 78.37 70.03
மும்பை 83.30 71.66
சென்னை 78.55 71.22

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)

Trending News