ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த புதிய சலுகை என்ன?

Last Updated : Mar 27, 2017, 02:59 PM IST
ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த புதிய சலுகை என்ன? title=

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 

ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள் பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

* ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். 

* ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டா வழக்கப்படும்.

* ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரைம் உறுப்பினர் கீழ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 99 ஒரு நேர கட்டணம் செலுத்தி  மார்ச் 2018 வரை இலவச சேவை வழம்ப்படும்.

Trending News