இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 17 காசுகள் குறைந்தும், டீசல் விலை 23 காசுகள் குறைந்தும் காணப்படுகிறது!! 

Last Updated : Jan 21, 2020, 08:14 AM IST
இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 17 காசுகள் குறைந்தும், டீசல் விலை 23 காசுகள் குறைந்தும் காணப்படுகிறது!! 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.72 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.82

மும்பை     -  ₹ 80.42

கொல்கத்தா - ₹ 77.42
 
சென்னை   - ₹ 77.72

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 68.05
 
மும்பை     - ₹ 71.35

கொல்கத்தா - ₹ 70.41

சென்னை   - ₹ 71.72  

 

Trending News