காஷ்மீரில் வெடிபொருட்கள் சிக்கின!!

ஜம்மு காஷ்மீரில் காவலர்கள் நடத்திய சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றினர்.  தோட்டாக்கள், கை துப்பாக்கி, 26 கிலோ வெடிபொருள் சாதனங்கள் காஷ்மீரை சேர்த்த ரஜூரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

Last Updated : Oct 25, 2016, 10:33 AM IST
காஷ்மீரில் வெடிபொருட்கள் சிக்கின!! title=

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவலர்கள் நடத்திய சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றினர்.  தோட்டாக்கள், கை துப்பாக்கி, 26 கிலோ வெடிபொருள் சாதனங்கள் காஷ்மீரை சேர்த்த ரஜூரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 

Trending News