தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை...!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.81.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது...!

Last Updated : Aug 31, 2018, 08:49 AM IST
தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை...!  title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.81.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது...!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று தொடர்ந்து 5–வது நாளாக விலை அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.81.58 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 74.18 ஆகவும் உள்ளது. 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் விற்பனை செய்யபடுகிறது...! 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

 

Trending News