சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலை 5 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Aug 29, 2019, 07:56 AM IST
சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலை 5 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.80  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.99  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.07

மும்பை     -  ₹ 77.73

கொல்கத்தா - ₹ 74.77
 
சென்னை     - ₹ 74.80

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.35
 
மும்பை     - ₹ 68.51
 
கொல்கத்தா - ₹ 67.73

சென்னை     - ₹ 68.99

 

Trending News