இன்றைய பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்வு...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யபடுகிறது...! 

Last Updated : Aug 27, 2018, 08:33 AM IST
இன்றைய பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்வு...!  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யபடுகிறது...! 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யபடுகிறது...! 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News