இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசு குறைவு!!

பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.65 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.29 காசுகளாகவும் விற்பனை!!

Last Updated : Jun 24, 2018, 10:04 AM IST
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசு குறைவு!! title=
பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.65 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.29 காசுகளாகவும் விற்பனை!!
 
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 24-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 
 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 75.79
 
கொல்கத்தா - 78.47
 
மும்பை     - 83.44
 
சென்னை     - 78.65
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 67.54
 
கொல்கத்தா - 70.09
 
மும்பை     - 71.76
 
சென்னை     - 71.29
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News