ஜூலை 21: இந்திய பெரும் நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

Last Updated : Jul 21, 2019, 08:04 AM IST
ஜூலை 21: இந்திய பெரும் நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.35

மும்பை     -  ₹ 78.96

கொல்கத்தா - ₹ 75.77
 
சென்னை     - ₹ 76.18

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.96

 

Trending News