இந்திய முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில்மாற்றமின்றியும், டீசல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்தும் விற்பனையாகின்றது!!

Last Updated : Aug 17, 2019, 07:59 AM IST
இந்திய முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில்மாற்றமின்றியும், டீசல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்தும் விற்பனையாகின்றது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.78 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.08 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.99

மும்பை     -  ₹ 77.65

கொல்கத்தா - ₹ 74.69
 
சென்னை     - ₹ 74.78

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.43
 
மும்பை     - ₹ 68.60
 
கொல்கத்தா - ₹ 67.81

சென்னை     - ₹ 69.08

 

Trending News