இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.26 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 09:40 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!  title=
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.26 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 77.28
 
மும்பை     -  ₹ 82.80
 
சென்னை     - ₹ 80.26
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.09
 
மும்பை     - ₹ 75.53
 
சென்னை     - ₹ 76.19
 

Trending News