தொடர் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....!

Last Updated : Sep 10, 2018, 08:51 AM IST
தொடர் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை.... title=
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....!
 
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 80.73
 
மும்பை     -  ₹ 88.12
 
சென்னை     - ₹ 83.91
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.83
 
மும்பை     - ₹ 77.32
 
சென்னை     - ₹ 76.98
 
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News