இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் குறைவு!!

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும், டீசல் விலையில் 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.89 காசுகளாகவும் விற்பனையில் உள்ளது!!

Last Updated : Jun 10, 2018, 09:02 AM IST
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் குறைவு!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 10-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 76.78
 
கொல்கத்தா - 79.44
 
மும்பை     - 84.61
 
சென்னை     - 79.69
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 68.10
 
கொல்கத்தா - 70.65
 
மும்பை     - 76.51
 
சென்னை     - 71.89
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx 
 

Trending News