விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை....

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.13, ஒரு லிட்டர் டீசல் ரூ.76.17-க்கு விற்கப்படுகிறது....! 

Last Updated : Sep 7, 2018, 10:29 AM IST
விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை.... title=
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.13, ஒரு லிட்டர் டீசல் ரூ.76.17-க்கு விற்கப்படுகிறது....! 
 
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 56 அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது.....!  
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 79.99
 
மும்பை     -  ₹ 87.39
 
சென்னை     - ₹ 83.13
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.07
 
மும்பை     - ₹ 76.51
 
சென்னை     - ₹ 76.17
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News