மும்பை ஏர்போர்ட் பராமரிப்பு பணிக்காக 6 மணி நேரம் மூடப்படும்!

மும்பை விமான நிலையம் ஏப்ரல் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆறு மணி நேரம் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 17, 2018, 12:56 PM IST
மும்பை ஏர்போர்ட் பராமரிப்பு பணிக்காக 6 மணி நேரம் மூடப்படும்! title=

இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று மும்பை விமான நிலையம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

விமான ஓடுபாதை உள்ளிட்ட பல இடங்களில் பரமாரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆறு மணி நேரம் விமான நிலையம் மூடப்படும். 

அதே போல அக்டோபர் 23-ம் தேதியும் ஆறு மணி நேரம் இதே காரணங்களுக்காக, விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News