மத்திய அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சர்கள் பட்டியல் பார்க்க!

Last Updated : Sep 3, 2017, 08:58 AM IST
மத்திய அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சர்கள் பட்டியல் பார்க்க! title=

மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவாக்கம் செய்யவுள்ளார். இந்த விரிவாக்கத்தின்போது, 9 

பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க உள்ளதாக 

டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கின்றனர்.

ஹர்தீப் சிங் பூரி

ராஜ் குமார் சிங்

கஜேந்திர சிங் ஷெகாவத் 

சத்யா பால் சிங்

கண்ணந்தனம் ஜே. அல்போன்ஸ் 

ஷிவ் பிரதாப் சுக்லா

அஸ்வினி குமார் சௌபே

வீரேந்திர குமார்

அனந்தகுமார் ஹெகடே

ஆகிய 9 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர்.

Trending News