வரும் நிதியாண்டின் துவக்கத்தில், பெருன்பான்மை இறக்குமதி பொருட்களின் விலை கனிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்தாண்டு நிதி நிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வாசிக்கையில் இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளார், அதாவது இந்தாண்டு ஏப்ரல் 1 முதல் கீழ்காணும் பொருட்களில் விலை உயர்வு அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதன்படி "மொபைல் போன்களின் சுங்கவரி 15% முதல் 20% வரையிலும், தொலைக்காட்சி மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான விலையில் சுங்க வரியானது 15% வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
வெறும் மின்னணு பொருட்களுக்கு மட்டும் அல்ல, வீட்டு உபயோக பொருட்களை இந்த விலைவாசி உயர்வு தாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறுத!
வரும் ஏப்ரல் 1 முதல், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பொருட்கள்...
- கார், மோட்டார் சைக்கில் வாகனங்கள்.
- மொபைல் போன்
- சில்வர்
- தங்கம்
- காய்கரிகள், பாழச்சாறுகள், குறிப்பாக ஆரஞ்சு, குருதிநெல்லி
- கண் கண்ணாடி
- வாசனை திரவியங்கள்
- அழகு சாதனங்கள் (Sunscreen, suntan, manicure, pedicure)
- ட்ரக் டையர், பஸ் டயர்
- பாதணிகள்
- வைர நகைகள்
- LCD/ LED தொலைக்காட்சிகள்
- ஒளிர் விலக்குகள்
- மெத்தை, படுக்கை
- சிகரேட், லைட்டர,
- சமையல் எண்ணெய்
- இருசக்கர வாகணங்கள் முதலியன