"ஹாப்பி விநாயகர் சதுர்த்தி": மோடியின் வாழ்த்துக்கள்!

Last Updated : Aug 25, 2017, 11:57 AM IST
"ஹாப்பி விநாயகர் சதுர்த்தி": மோடியின் வாழ்த்துக்கள்! title=

பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டு மக்களுக்கு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:

 

 

"கணேஷ் சதுர்த்தி நன்நாளில் மக்களுக்கு என் வாழ்த்துக்கள்," என ட்வீட் செய்துள்ளார்.

கணேஷ் சதுர்த்தி என அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி 10 நாள் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது. 

Trending News