மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையம் அருகில் தீ விபத்து

Last Updated : Oct 26, 2017, 05:21 PM IST
மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையம் அருகில் தீ விபத்து title=

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையில் பெஹ்ராம்படாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மும்பையில் உள்ள பாந்தரா ரயில் நிலையத்தின் அருகில் ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் 16 தீ அணைப்பு வாகனமும், 12 தண்ணீர் டாங்கர்களும் கொண்டு மீட்பு பணியில் தீ அணைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டது. மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News