இந்திய மக்களுக்கு பிரதமரின் பக்ரீத் வாழ்த்துக்கள்!

Last Updated : Sep 2, 2017, 12:37 PM IST
இந்திய மக்களுக்கு பிரதமரின் பக்ரீத் வாழ்த்துக்கள்! title=

பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு தனது பக்ரீத் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 

 

 

"பக்ரீத் வாழ்த்துக்கள். நம் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் சமுதாய ஒற்றுமை ஆகியவற்றின் ஆவி நீண்டு நிலை நிற்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

 

Trending News