வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!

வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு செப்படம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 15 வரை நீட்க்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 12:09 PM IST
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! title=

வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு செப்படம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 15 வரை நீட்க்கப்பட்டுள்ளது!

2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக செப்டம்பர் 30-ஆம் நாள் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரும் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்படுவதாக Central Board of Direct Taxes (CBDT) அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் அக்டோபர் 15 கடைசி நாள் தவறினால்... 

  • மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
  • 5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

Trending News