ஜிஎஸ்டி குறித்த ஹஷ்முக் ஆதியா விளக்கம்!

Last Updated : Jul 3, 2017, 10:36 AM IST
ஜிஎஸ்டி குறித்த ஹஷ்முக் ஆதியா விளக்கம்! title=

ஜிஎஸ்டி தொடர்பான தவறான புரிதல்களுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை ஹஷ்முக் ஆதியா அளித்துள்ளார்.

 

 

 

 

 

 

Trending News