காலையில் ஃப்ரெஷாக அலுவலகம் செல்லக்கூடியவர்கள், மதியம் கொஞ்சம் டல்லாகி, மாலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவைக்கு ஆளாகிவிடுவார்கள். அந்த நாள் மொத்தமும் வேஸ்டாகி விடுகிறது. பெரும்பாலான வேலை நாட்களில், முதல் பாதி நாளில் உங்களது முழு எனர்ஜியையும் பயன்படுத்தியே லட்சியத்தை எட்ட வேண்டும்.
நீங்கள் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்தால் கூட உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், எப்படி ஆரோகியமாக வைப்பது என்று உங்களது தினசரி செயல்பாடுகளை சிறிது மாற்றினால் போதும்.
டாக்டர் கெளரி குல்கர்னி வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புகள் கீழ் உள்ள வீடியோவில் பகர்ந்து உள்ளார்:-