நவராத்திரி 2017: நாள் 4 (24-09-2017)

Last Updated : Sep 24, 2017, 10:36 AM IST
நவராத்திரி 2017: நாள் 4 (24-09-2017) title=

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி 

முதல் துவங்கி உள்ளது. 

நவராத்திரி நாள் 4:-

தேவி: லக்ஷ்மி,

மலர்: ஜாதிமல்லி,

நெய்வேதியம்: கதம்ப சாதம்,

திதி: சதுர்த்தி,

கோலம்: அட்சதை கொண்டு படிக்கட்டு போல மலர் கோலம் இட வேண்டும்,

ராகம்: பைரவி ராகம்.

 

Trending News