நவராத்திரி விழா 2017: நாள் 2 (22-09-2017)

Last Updated : Sep 22, 2017, 10:01 AM IST
நவராத்திரி விழா 2017: நாள் 2 (22-09-2017) title=
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.
 
நவராத்திரி நாள் 2:-
 
தேவி : கவுமாரி,
 
மலர் : செவ்வரளி,
 
நெய்வேதியம் : புளியோதரை,
 
திதி : துவிதீயை,
 
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்,
 
ராகம் : கல்யாணி ராகம்.

Trending News