Indian Railways Updates: இந்த ரயில்களின் பாதை மற்றும் நேரம் மாற்றம்!

Indian Railway Updates: ரயிலில் இந்த மாற்றம் ஏப்ரல் மாதத்தில் நடக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய ரயில்வே பகிர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2021, 11:42 AM IST
Indian Railways Updates: இந்த ரயில்களின் பாதை மற்றும் நேரம் மாற்றம்! title=

Indian Railway Updates: இந்திய ரயில்வே சில ரயில்களின் (Train) புதிய நேரங்கள், நிறுத்தங்கள் மற்றும் பாதைகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு, சில சிறப்பு ரயில்கள் உள்ளன, அவற்றின் முழு விவரங்களும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ரயிலில் இந்த மாற்றம் ஏப்ரல் மாதத்தில் நடக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய ரயில்வே பகிர்ந்துள்ளது. அந்த ரயில்களின் முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்கிறோம்.

02265/02266 டெல்லி சராய் ரோஹில்லா-ஜம்முடாவி-டெல்லி சாராய் ரோஹில்லா துரான்டோ எக்ஸ்பிரஸ் (Railwayசிறப்பு (வாரத்தில் 03 நாட்கள்)

02013/02014 புது தில்லி-அமிர்தசரஸ்-புது டெல்லி டைனிக் சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு

ALSO READ: அதிர்ச்சி! இப்போது இதன் விலையும் உயர்ந்தன, விலை உயர்வால் அவிதிபடும் நடுத்தர மக்கள்!

04051/04052 புது டெல்லி -தௌராய்-புது டெல்லி டைனிக் சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு

04053/04054 புது டெல்லி-அம்ரித்சர்-புது டெல்லிவாராந்திர சதாப்தி எக்ஸ்பிரஸ் (Indian Railwaysசிறப்பு

02046/02045 சண்டிகர்-புது டெல்லி-சண்டிகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு (வாரத்தில் 06 நாட்கள்)

06097/06098 கொச்சுவேலி-யோகனகரி ரிஷிகேஷ்-கொச்சுவேலி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு

06151/06152 சென்னை-ஹஸ்ரத் நிஜாமுதீன்-சென்னை வாராந்திர கரிபிரத் சிறப்பு

06155/06156 மதுரை-ஹஸ்ரத் நிஜாமுதீன்-மதுரை வாரத்தில் 02 நாட்கள் சிறப்பு

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News