Gold Rates Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா? இன்றைய விலை நிலவரம் இதோ

கலால் வரி, மாநில வரி மற்றும் பிற வரிகள் காரணமாக நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வேறுபடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2021, 10:55 AM IST
  • இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை தங்கத்தின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.
  • 22 காரட் தங்கத்தின் 100 கிராம் விலை இன்று ரூ .4,39,000 ஆக உள்ளது.
  • GST, TCS, மற்றும் பிற வரிகளைச் சேர்த்த பிறகு தங்கத்தின் விலை மாறக்கூடும்.
Gold Rates Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா? இன்றைய விலை நிலவரம் இதோ title=

Gold Rates Today: டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) தங்கத்தின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. சனிக்கிழமை இருந்த ரூ .44,900 என்ற விலையிலேயே ஞாயிற்றுக்கிழமையும் தேசிய அளவில் தங்கத்தின் விலை உள்ளது. 22 காரட் தங்கத்தின் 100 கிராம் விலை இன்று ரூ .4,39,000 ஆகவும், 100 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .4,49, 000 ஆகவும் உள்ளது.

டெல்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில், தங்கம் (Gold) முறையே ரூ .44,400, ரூ .42, 770, ரூ .43, 900 மற்றும் ரூ .44,770-க்கு (22 கிராம் தங்கத்தின் பத்து கிராம்) வர்த்தகம் செய்யப்பட்டது. பெங்களூரு, பாட்னா மற்றும் அகமதாபாத்தில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை முறையே ரூ .42,250, ரூ .43,900 மற்றும் ரூ .44,700 ஆக உள்ளது.

டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, பாட்னா ஆகிய முக்கிய நகரங்களில் 22 காரட் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதோ:  

டெல்லி - 10 கிராமுக்கு ரூ .44,410

மும்பை - 10 கிராமுக்கு ரூ .43,910

பெங்களூரு - 10 கிராமுக்கு ரூ .42,250.

கொல்கத்தா - 10 கிராமுக்கு ரூ .44,670

சென்னை - 10 கிராமுக்கு ரூ .42,770

லக்னோ - 10 கிராமுக்கு ரூ .44,410

பாட்னா - 10 கிராமுக்கு ரூ .43,910

ALSO READ: Gold Rates Today: இந்தியாவில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, பாட்னா ஆகிய முக்கிய நகரங்களில் 24 காரட் தங்கத்தின் இன்றைய விலை (Gold Rate) நிலவரம் இதோ:

டெல்லி - 10 கிராமுக்கு ரூ .48,450

மும்பை - 10 கிராமுக்கு ரூ .44,910

பெங்களூரு - 10 கிராமுக்கு ரூ .46,580

கொல்கத்தா - 10 கிராமுக்கு ரூ .47,360

சென்னை - 10 கிராமுக்கு ரூ .46,660

லக்னோ - 10 கிராமுக்கு ரூ .48,450

பாட்னா - 10 கிராமுக்கு ரூ .44,910

கலால் வரி, மாநில வரி மற்றும் பிற வரிகள் காரணமாக நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வேறுபடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள 22 காரட் மற்றும் 24 காரட் தங்க விலைகள் ஷோரூம் விலைகள் அல்ல. சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS, மற்றும் பிற வரிகளைச் சேர்த்த பிறகு தங்கத்தின் விலை மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News