இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பலவேறு விதமான தேவைகளுக்காக தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.
ஆதார் அட்டை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. தனிப்பட்ட அடையாள ஆவணமாக, கிட்டத்தட்ட அனைத்து பொது மற்றும் தனியார் துறைகளால் இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது 15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கை அமலில் உள்ளது. இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றாலும், 15 வருட பழைய வாகனங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ் கிடைக்காது.
நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று, சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் ஆகும். நமது உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. பல உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
SIP Mutual Fund Investment Tips: பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரே இரவில் யாராலும் இந்த நிலையை அடைய முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.