பிரதமர் மோடியின் கோரிக்கையை முன்வைத்து தானும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களிடம் நேரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 8வது தெருவில் வசித்து வருபவர் மதன். இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒன்றாக வசித்து வந்தனர்.
கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் அடுத்துள்ள டி. கல்லுப்பட்டி அருகே உள்ள சிட்டுலொட்டி கிராமத்தில் சாமிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தின் தோட்டத்தில் ஒரு கிணறு உள்ளது.
ஐதராபாத்தில் தங்கி பார்மா கம்பேனியில் பணி புரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ். இவருக்கு கடந்த 2020 ஜூலை25ல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாய் பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்க விழா தூத்துக்குடி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.