விழுப்பும் மாவட்டம் செஞ்சி அடுத்த அனையேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி வேலை செய்து வரும் இவரது மனைவி ராணியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் யின் மனைவி ராணி.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாஜகவின் மூத்த பெண் தலைவராக பதவி வகித்து வரும் இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி ஆவார்.
திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ மாணவிகள் பயின்று வ
'மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேறுவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.