வைரல் வீடியோ: மனித குழந்தையை பெற்றெடுத்த எருமை?

Last Updated : Mar 29, 2017, 05:47 PM IST
வைரல் வீடியோ: மனித குழந்தையை பெற்றெடுத்த எருமை? title=

தாய்லாந்தில் ஒரு எருமை மனித-தோற்றமுள்ள குழந்தை பெற்றெடுத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக சென்றுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு மனித முகம் போன்றே உள்ள ஒரு இறந்த உயிரினம் தெரிகிறது. எனினும், அதன் கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதிகளில் எருமையின் உருவம் போன்று உள்ளது.

மனித-தோற்றமுள்ள அந்த எருமை கன்று பிறந்த உடனே இறந்து விட்டது.

இங்கே வீடியோ:

Trending News