பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பில் 25 பேர் பலி

Last Updated : May 12, 2017, 07:25 PM IST
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பில் 25 பேர் பலி title=

பாகிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் நாடாளுமன்ற துணை சபாநாயகரும் காயமடைந்தார். இந்த குண்டு வெடிப்பு சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் வெடித்துள்ளது.

காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Trending News