வேலம்மாள் பாட்டி மறைவு..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

வேலம்மாள் பாட்டியின் இயல்பான சிரிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வைரலானது. இந்நிலையில், அந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி எடுத்த படம் வைரல் ஆனது. 

Trending News