விநாயகர் சதுர்த்தி 2022: பட்டையை கிளப்பும் ஜெயிலர், புஷ்பா ஸ்டைல் விநாயகர்

சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி அதிரடி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் வடிவிலிலும் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Trending News