பிரபல வில்லன் நடிகர் கசான் கான் திடீர் மரணம்

வில்லன் நடிகர் கசான் கான், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளார என்.எம் பாதுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த செய்தியை கேட்டவுடன் இவரது ரசிகர்களும், இவருடன் பல படங்களில் சேர்ந்து நடித்த திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Trending News