VIDEO : டெல்லியின் சாலைகளில் மரண போராட்டம்!!

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதட்டமான சூழல் நான்காவது நாளான இன்று அமைதி வழிக்கு திரும்பி வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர்.

Trending News