யார் பலசாலி.. வா மோதி பாத்திரலாம்.. சீசாவில் மோதிக்கொள்ளும் ஆடுகள்!

இரண்டு ஆடுகள் குழந்தைகள் விளையாடும் சீசாவில் ஏறி நின்றுகொண்டு முட்டிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News