மாரி செல்வராஜ் துணிச்சலாக இயக்கியுள்ளார்

மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் துணிச்சலாக இயக்கியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், படத்தை தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுவதாக கூறினார்.

Trending News