‘‘சீமானுக்கு தைரியம் இருந்தால்...’’: திருமுருகன் காந்தி

இந்த வேலைகளையெல்லாம் சீமான் செய்திருக்கிறார்: திருமுருகன் காந்தி தாக்கு

பொய்த் தகவல் அடிப்படையில் பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமானிடம் ஆதாரம் கேட்ட நிலையில், விவாதத்துக்கு வராததால் தற்போது நேரடியாக ஆதாரம் கேட்டு வந்துள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Trending News