தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து: எஸ் எஸ் பழனிமாணிக்கம்

தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம். அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்: எஸ் எஸ் பழனிமாணிக்கம்

Trending News