T20 World Cup 2022: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு

IND vs PAK ICC T20 World Cup 2022: இந்திய அணி மெல்போர்னில் நெட்ஸ் பயிற்சிகளை முடிக்கும் முன்பே, பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் பந்த்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.  ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கார்த்திக்கின் பங்கு அணியில் வேண்டும் என்று நினைக்கின்றனர். 

Trending News