6 ஆண்டுகளுக்கு பின் ஏழுமலையானை தரிசித்ததில் மகிழ்ச்சி: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

தான் 6 வருடங்கள் கழித்து திருப்பதி வந்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகள் கழித்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending News