பள்ளி கட்டட விபத்தில் மாணவன் பலத்த காயம்!

கும்பகோணம் அருகேயுள்ள பருத்திக்குடியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தின் காரை பெயர்ந்து விழுந்ததில், மூன்றாம் வகுப்பு மாணவனுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

Trending News