அப்பாவுடன் சிறுவன் சிம்பு: சிம்பு பகிர்ந்த கியூட் புகைப்படம்

தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.
 அவரது மகனான நடிகர் சிலம்பரசன் தன் தந்தையுடன் குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகர் சிலம்பரசனின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்.

Trending News