அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி: சசிகலா பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தான் ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Trending News