இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் யார்? மு.க.ஸ்டாலின் பிடித்திருக்கும் இடம் என்ன?

ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனப்படும் ஏடிஆர் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் எந்த இடத்தில் உள்ளார் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்

Trending News